நாடு இரண்டு நாட்கள் இருளில் மூழ்கும்?


நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த போராட்டத்தில் ஈடுபடுவதாக 11 கட்சிகளின் தலைவர்கள் வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here