இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசாக்கள் செல்லுபடியாகும் காலம் 2021 ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 2021 நவம்பர் 6ஆம் திகதி வரை 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 11ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரையில் காலாவதியான விசாக்களுக்கு விசா கட்டணம் மட்டுமே விதிக்கப்படும் என்றும், வேறு எந்த அபராதமும் விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
