
பல்கலைக்கழகங்களில் பயிலும் 20-30 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாணவர்கள் பல்கலைக்கழக சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் குழு தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
Tags:
sri lanka news