நல்லூர் கந்தசுவாமி ஆலய அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் ஆத்மா இறைதிருவடி சேரப் பிராத்தனை செய்து தில்லை சிதம்பரம் ஆலய தெற்கு கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டுள்ளது.