யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை..!!!


மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை

யாழ் .மாவட்டத்தில்
கரந்தன் ஓமினி அலுமினியம் தொழிற்சாலை , கரந்தன் , போயிட்டி பொக்கணை , ஊரெழு அம்மன் கோவில் , செல்வமஹால் திருமண மண்டபம் , கொக்குவில் சந்தி , பூநாறி சந்தி , சிவப்பிரகாசம் வீதி , பிரிட்டிஷ் கவுன்சில் றக்கா வீதி, இயற்கை விஞ்ஞான பீடம் , விஞ்ஞான பீடம் , தியாகி அறக் கொடை நிலையம் , றியோ கிறீம் ஹவுஸ் , அரசடி பழம் வீதி சந்தி , கைலாச பிள்ளையார் கோவில் , நல்லூர் கோவில் , நாவலர் வீதி இராசாவின் தோட்டம் , பருத்தித்துறை வீதி , றக்கா வீதி சுண்டுக்குளி , றக்கா வீதி கோவில் வீதி சந்தி , இராமநாதன் வீதி , புகையிரத குறுக்கு சந்தி , ஞான பண்டிதா பாடசாலை , மாவடி , நந்தாவில் , பிரம்படி கொக்குவில், சைலோ கோவில் வீதி ஆகிய இடங்களிலும் ,

கிளிநொச்சி மாவட் டத்தில்
நன்னீர் மீன் உற்பத்தி , இரணைமடு விமானப்படை வட்டக்கச்சி பண்ணை , கறுப்பிக்குளம் கோவிந்தங்கடை சந்தி , மாயவனூர் , பன்னங்கண்டி , இராமநாதபுரம் , சின்னச்சந்தை , உடைச்சகண்டி , வட்டக்கச்சி , அம் பகாமம் , டயலொக் கோபுரம் ஒலு மடு , கற்கிடங்கு , நீதிபுரம் , ஒலுமடு . பழம்வேலி வயல் வீதி , பெரிய புளியங்குளம் ( தட்சை அடம்பன் ) , புலிமெச்சினாதி குளம் , புதியநகர் ( தட்சை அடம்பன் ) , தட்சை அடம்பன் ( கரிப்பட் டமுறிப்பு ) ஆகிய இடங்களிலும் ,

வவுனியா மாவட்டத்தில்
மருதோடை , நம்பங்குளம் , நாவற்குளம் , ஆச்சிபுரம் , ஆசிக்குளம் , எல்லப்பர் மருதங்குளம் , கற்குளம் ( சிதம்பரபுரம் ) , கூமரசங்குளம் . மகாமயிலங்குளம் , மதுராநகர் , கல்நாட்டினகுளம் , சமணங்குளம் , சிதம்பரபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .
Previous Post Next Post


Put your ad code here