மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(03) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
இதன்படி, நாளை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை
யாழ் பிரதேசத்தில்
அவுனோர் பிறைவேற் லிமிட்டெட், தம்றோ, பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகம் (மின்சார சபை), ஆளுநர் விடுதி, சுகாதார அமைச்சு
பண்ணை , யாழ் மாவட்ட செயலகம், நொதேர்ன் மருத்துவமனை, சிறை வளாகம், சூரிய உதயம் (வீனஸ் வைத்தியசாலை), துளசி மகால், துரையப்பா விளையாட்டரங்கு, யு.எஸ் விடுதி, பி.சி.சி சி.ஏ.எஸ் கல்லூரி , யாழ்ப்பாணம் கோட்டை, பலாலி வீதி, சிவன் அம்மன் வீதி சந்தி, இலுப்பையடி சந்தி , கச்சேரி நல்லூர் வீதிச் சந்தி, முழவை, பண்ணை வைத்தியசாலை, பலாலி வீதி, பண்ணை பிஷா கட், மற்றும் ஜபிசி தமிழ், ஆனைப்பந்தி, சிவராஜா அவெனியூ, ஸ்ரான்லி வீதி, ஆரியகுளம் சந்தி, யாழ் மருத்துவமனை, ஜஸ் தொழிற்சாலை, கொழும்புத்துறை, மணியந்தோட்டம், பழைய பூங்காவீதி கொழும்புத்துறை பாசையூர், பெரியகோவில் , உதயபுரம், வெளிவாரி பட்டப் படிப்புகள் நிலையம், திண்ணை விடுதி, கொமர்ஷல் வங்கி, பலாலி வீதி, பனிக்கர் லேன் சந்தி, தலங்காவில் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி சந்தை, சுப்பர்மடம் ஐஸ் தொழிற்சாலை, மந்திகை மருத்துவமனை, மாலுசந்தி, தொலைத் தொடர்பு நிலையம், பாரதிதாசன் வாசிகசாலை, இன்பருட்டி காந்தியூர், மந்திகை அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில் அல்வாய் நாவடி, ஸ்ரீலங்கா பாடசாலையடி, வியாபாரி மூலை ஆகிய இடங்களிலும்
வவுனியா பிரதேசத்தில்
நியூ ஸ்ரீல் பிரைவேற் லிமிட்டெட் - இரும்புத் தொழிற்சாலை, ஆண்டியப் புளியங்குளம், புதுக்குளம், சின்னசிப்பிக்குளம், தந்திரிமலை வீதி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும்.