கொழும்பு மாவட்டத்தின் கொட்டிகாவத்தை - முல்லேரியா பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை நடத்துகின்றனர்.
Tags:
sri lanka news