பாணின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு..!!!




கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ,இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here