தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வகை டெல்டாதிரிபு..!!!




டெல்டா திரிபை விடவும் வீரியமிக்க பீ.1.1.529 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் திரிபானது டெல்டா திரிபை விடவும் ஐந்து மடங்கு வீரியமிக்கதுடன் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புதிய திரிபுடன் தென்னாபிரிக்கா, ஹெங்கொங் மற்றும் பொத்ஸ்வானா முதலான நாடுகளில் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here