மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா பயணம் முடிந்து கமல் திரும்பிய நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக கமல்ஹாசன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
Tags:
cinema news