மாக்டலேனா ஆண்டர்சன் பதவி விலகல்..!!!


சுவீடனின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற மாக்டலேனா ஆண்டர்சன், பதவியேற்ற 12 மணி நேரத்திற்கும் குறைவான காலப் பகுதியில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும் தனிக்கட்சி அரசாங்கத்தின் தலைவராக மீண்டும் பிரதமராக முயற்சிப்பேன் எனவும் பாராளுமன்ற சபாநாயகரிடம் மாக்டலேனா ஆண்டர்சன் சுவீடன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here