தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (17) மாலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கொட்டாவ வௌியேற்றத்திற்கு அருகில் மாத்தறை திசையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news