கடந்த 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயது சிறுமியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
Tags:
sri lanka news