யாழில் கார்த்திகை தீபத் திருநாள்..!!!


யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர்.


படங்கள் - ஐ.சிவசாந்தன்






















 

Previous Post Next Post


Put your ad code here