அரசின் பட்ஜெட்டில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்..!!!
முன்பள்ளி ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும் அரசு உறுதியளித்த போதும் வரவு செலவுத் திட்டத்தில் ஏமாற்றமளித்துள்ளது.
இவ்வாறு வடக்கு- கிழக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல ஆண்டுகளாக எந்தவித சம்பளமும் இன்றி நிரந்தர நியமனத்தை எதிபார்த்த ஆசிரியர்கள் அரசின் வரவு செலவு திட்டத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.