உடன் நடைமுறைக்கு வரும் வரை மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாநகர சபையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில், இன்றைய தினம் புதிய ஆணையாளர் ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத ஜகம்பத் நியமித்துள்ளார்.
இதுவரை மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக பதவி வகித்த மா.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news