Monday 17 January 2022

விபத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல்

SHARE


 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ மற்றும் கடவத்த பகுதிகளுக்கு இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொத்தலாவல வௌியேற்றத்திற்கு அருகில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SHARE