Friday 21 January 2022

கொழும்பு - கண்டி ரயில் சேவையில் பாதிப்பு

SHARE

 


பிரதான பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு - கண்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


நிலைமையை சீர்செய்வதற்காக ரயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே மேலும் தெரிவித்துள்ளது.
SHARE