பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news