Homesri lanka news பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹண Tuesday, January 25, 2022 சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tags: sri lanka news Facebook Twitter