துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக வைத்தியர் பிரசாந்த ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok