பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

 


பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறைந்த பட்ச கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 17 ரூபாவாக இருந்த குறைந்த பட்ச கட்டணம் 20 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஏனைய கட்டணங்கள் 15% இனால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை முதல் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here