கெரவலபிட்டிய லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இன்று இதுவரை 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அடுத்த சில நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள்து
Tags:
sri lanka news