Sunday 24 April 2022

வரலாற்றில் முதல் தடவையாக அதிகரித்த சவர்க்காரத்தின் விலைகள்..!!!

SHARE


இலங்கையில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய ஒரு கட்டி சன்லைட் சவர்க்காரம் 135 ரூபாவாகவும், பேபி சவர்க்காரம் ஒரு கட்டி 175 ரூபாவாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்று 145 ரூபாவாகவும், பதிவாகியுள்ளது.
SHARE