கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் பொலிஸாரின் உத்தரவை மீறி சிறிய லொறி ஒன்று வெளியேறும் வாயிலை உடைத்துக்கொண்டு செல்வது கொட்டாவ அதிவேக வீதியில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
கடவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த லொறி பணம் செலுத்தாமல் வெளியேறும் வாயிலை உடைத்துக்கொண்டு சென்றுள்ளது.
பின்னர் லொறி மற்றும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்.
Tags:
sri lanka news