65,000 மெட்ரிக் தொன் யூரியா இலங்கைக்கு..!!!




இலங்கைக்கு உடனடியாக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த யூரியா தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


Previous Post Next Post


Put your ad code here