
இன்று (14) முதல் பல நீண்ட தூர புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் காரணமாக பல புகையிரதங்கள் சேவைகள் ஈடுபடுத்த முடியாமல் போனதான புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news