Thursday 19 May 2022

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு..!!!

SHARE

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை பிறிமா நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதன்படி ஒருகிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒருகிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் பிறிமா நிறுவனம் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


SHARE