
ஐஓசி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஐஓசி அல்லது சிபெட்கோ எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் தவறான செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news