நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் ரத்தாகியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் பேராசியர் பிரதிபா மஹாநாமஹேவாவை தொடர்பு கொண்டு வினவிய போது, பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் 14 நாட்களில் அவசர கால சட்டம் ரத்தாவதாக தெரிவித்தார்.
Tags:
sri lanka news