பாண் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்..!!!


இலங்கையில் பல இடங்களில், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றுகொண்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில், வத்தளையில் புதிதாக வரிசையொன்றில் மக்கள் நேற்று இரவு (17.05.2022) நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அந்த வகையில், பாண் கொள்வனவுக்காக, வத்தளையில் மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.


Previous Post Next Post


Put your ad code here