Homenews ஊரடங்கு சட்டம் நீடிப்பு..!!! Tuesday, May 10, 2022 நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. Tags: news sri lanka news Facebook Twitter