போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் நாவின்ன பகுதியில போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மஹரகம , நாவின்ன பகுதியில் எரிபொருளை கோரி சாரதிகள் சிலர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok