பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை - நேரம் அறிவிப்பு


 நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here