அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை நாளை வெளியிடப் படவுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்தார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok