
மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலில் இருந்து இன்று எரிவாயுவை தரையிறக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok