
அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கலவரம் காரணமாக 217 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news