
பொரளை, கொட்டா வீதியின் புகையிரத கடவைக்கு அருகில் உள்ள பிரதான வீதியை மறித்து ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Tags:
sri lanka news