இன்று மின்விநியோகத்தடை இல்லை..!!!


நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மின்விநியோகத்தடை அமுல்படுத்தபடமாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சாதாரணதர பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், மாணவர்களின் நலன்கருதி இவ்வாறு இன்றைய தினம் மின்தடை அமுல்ப்படுத்தப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here