அலரிமாளிகை அருகே மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு சில வாகனங்களுக்கு தீ இட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news