அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதோடு ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news