எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையான தினங்களில் 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.