தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகத்தை இன்று முதல் மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 1,500 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 2,500 ரூபாவாகும், மோட்டார் வாகனங்களுக்கு 7,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
