Homesri lanka news காலி முகத்திடலில் நால்வர் கைது..!!! Tuesday, July 26, 2022 நீதிமன்ற உத்தரவை மீறி காலி முகத்திடலில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் நின்றிருந்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Tags: sri lanka news Facebook Twitter