புகையிரத சேவைகள் வழமைக்கு..!!!




புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறும் என புகையிரத முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here