இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின், தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்துள்ள பின்னணியில் குறித்த ஒளிபரப்பு வேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Tags:
sri lanka news