
இன்று (26) ஆளும் கட்சியின் விசேட கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடுவது இதுவே முதல் தடவையாகும்.
இதன்போது அவசரகாலச் சட்டத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news