
காலி முகத்திடலில் இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும் காலி முகத்திடலில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok