Tuesday 9 August 2022

எரிவாயு விலை தொடர்பில் விலை சூத்திரம் அறிமுகம்..!!!

SHARE



உள்நாட்டு எரிவாயு விலை தொடர்பில் திருத்தப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி உள்நாட்டு எரிவாயுவின் விலையை நிர்ணயிக்க முன்மொழியப்பட்டது
SHARE