
தேனீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவு பொதி ஒன்றின் விலையும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok